#BREAKING || மினி லாரியில் பறந்த 400 கிலோ தங்கக் கட்டிகள்... விரட்டி பிடித்த Flying Squad

x

400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல். சென்னை அடுத்த குன்றத்தூரில் 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் - ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி. உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல். குன்றத்தூரில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் நடவடிக்கை. வெளி நாட்டிலிருந்து விமானம் கொண்டு வரப்பட்டு, மண்ணூரில் உள்ள சேமிப்பு குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிப்பு. பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்