தமிழ்நாட்டில் அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி. "ஆருயிர்" - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டம் = முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சி.பி.ஆர். எனப்படும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி தரும் வகையில் புதிய திட்டம்.