Chapati | Delhi CM | சப்பாத்தி உருட்டிய டெல்லி முதலமைச்சர் - சீக்கியர்கள் நெகிழ்ச்சி
குரு தேவ் பகதூரின் 350 வது தியாக தினத்தை போற்றும் விதத்தில், டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்று நாள் நிகழ்வில், முதலமைச்சர் ரேகா குப்தா கலந்து கொண்டு, உணவு வேளையில், சீக்கியர்களுக்கு சப்பாத்தி பரிமாறியும், உணவு தயாரிக்கும் இடத்தில், சப்பாத்தி செய்தும் மகிழ்ந்தார்....
Next Story
