ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழுந்த குழந்தை - 2 நாட்களுக்கு பின்பு உயிருடன் குழந்தை மீட்பு

பல்சமன்ட் கிராமத்தில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது
ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழுந்த குழந்தை - 2 நாட்களுக்கு பின்பு உயிருடன் குழந்தை மீட்பு
Published on
அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது. 2 நாட்களாக உயிருக்கு போராடிய அக்குழந்தையை தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டனர்.ஆழ்துளை குழாய் அருகே குழி வெட்டி 36 மணி நேரத்திற்கு பின் அக்குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.மயங்கி நிலையில் இருந்த அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com