பெண் பக்கத்தில் சென்ற Bike.. கண்ணிமைக்கும் நேரத்தில் Bangalore-ல் அதிர்ச்சி
பெண் பக்கத்தில் சென்ற பைக்...கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிர்ச்சி - பரபரப்பு சிசிடிவி
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த புகாரும் வராத நிலையில்,சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story
