சென்னை தாம்பரம் பகுதியில் ஒரே நாளில் 8 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை, இரண்டு மாதமாக உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் தங்கி குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.