Central Government | ரூ.7,395 கோடி ஒதுக்கி.. இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு

ரூ.7,395 கோடி ஒதுக்கி.. இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு

#CentralGovernment #eGramSwaraj #AuditOnline #NationalNews #ThanthiTV

Central Government | ரூ.7,395 கோடி ஒதுக்கி.. இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு ​'வளர்ந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கிராமப்புற நிர்வாகத்தை நவீனமயமாக்கும் 'பிரதான் மந்திரி விக்சித் கிராம் ஸ்வராஜ் யோஜனா' திட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com