Centralgovernment | GST குறைப்பு அமலானதும் மத்திய அரசுக்கு பறந்த பரபரப்பு டிமாண்ட்
விவசாய பொருட்களுக்கு GST வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் எனவும் தஞ்சை டெல்டா விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கு GST வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், விவசாய பொருட்களுக்கு GST வரி அவசியமற்றது என விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
