Central Government | வயர்லெஸ் தகவல் பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்
Central Government | வயர்லெஸ் தகவல் பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்
வயர்லெஸ் தகவல் பரிமாற்றம்.. மத்திய அரசின் புதிய திட்டம்
வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் மூலம் சாலை விபத்துகளை தவிர்க்க திட்டம் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் புதிய பாதுகாப்பு அமைப்பை, அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.