Central Government | வெளிநாட்டிற்கு ஓடிய மோசடி பெரும் புள்ளிகள்.. வசூல் தொகையை கூறிய மத்திய அரசு..
"விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பேரால் ரூ.26,645 கோடி இழப்பு"
பணமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்களிடம் இருந்து இதுவரை 19,187 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story
