"ஆரோக்கிய சேது செயலி கட்டாயமல்ல" - மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. முன்னதாக, விமானம் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com