``தமிழகத்திற்கு... மத்திய அரசு ரூ.2999 கோடி ஒதுக்கீடு..''
100 நாள் வேலை திட்டம் - தமிழகத்திற்கு ரூ.2999 கோடி ஒதுக்கீடு/மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.2999 கோடி - நடப்பு ஆண்டிற்கான ஒதுக்கீடும் அடங்கும்/2024-25ம் ஆண்டில் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாத நிலையில், ஊதிய பொறுப்புக்காக ரூ.2851 கோடி/முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத்தொகை ரூ.3170 கோடி - தற்போதைய நிலவரப்படி அரசுக்கு ரூ.1111 கோடி கிடைத்துள்ளதாக தகவல்/2024-25ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.1246 கோடி - மீதித்தொகையை மத்திய அரசு வழங்கும் என தமிழக அரசு நம்பிக்கை
Next Story
