Census 2026 தொடங்கியது இந்தியாவின் முதல் Digital Population Census - உங்க போனில் நீங்களே பண்ணலாம்

தமிழகத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில், ஆன்லைன் மூலம் சுய கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளது... பொதுமக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது என்பது குறித்த தகவல்களுடன் செய்தியாளர் சதீஷ்முருகன் இணைந்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com