Jharkhand | Viral Video | நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு - ஷாக் வீடியோ
நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு - ஷாக் வீடியோ
Jharkhand | Viral Video | நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு - ஷாக் வீடியோ #Jharkhand #CCTV #Police #ViralVideo ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மொபைல் போனைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாங்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகர் பிரம்மா பாத் பகுதியில், வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
