ஈவு இரக்கமின்றி ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய கும்பல் வைரலாகும் சிசிடிவி காட்சி

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஜெகதீஷ் குமார் என்ற ஹோட்டல் உரிமையாளரை ஒரு கும்பல் ஈவு இரக்கமின்றி சரமாரியாக கட்டையால் தாக்கி உள்ளது. முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஜேஷ் வர்மா, அனுஜ் வர்மா மற்றும் ரோகித் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்