CCTV | Bike | அதிபயங்கர வேகத்தில் வந்து மின்கம்பத்தில் மோதிய பைக்.. பதறவைக்கும் CCTV காட்சி
கேரள மாநிலம் மலப்புரம் அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், மின் கம்பத்தில் மோதி விபத்தானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
பைக்கில் இருவர் சென்றபோது நேர்ந்த கோர சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி உள்ளது
Next Story
