CBSE | Subjects | CBSE பாடங்களில் அதிரடி மாற்றம்: என்னென்ன தெரியுமா?

CBSE பாடங்களில் அதிரடி மாற்றம்: என்னென்ன தெரியுமா?

CBSE பாடங்களில் அதிரடி மாற்றம்: என்னென்ன தெரியுமா? #cbsc #books #thanthitv #Subjects 1-9ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாற்றம் 1-9ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாற்றம் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதிமன்றம் குறித்து வெளியான சர்ச்சை கருத்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிரடி மாற்றத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்தப் புதிய பாடத்திட்டம் நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் எனவும், அதற்கான புத்தகத் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பழைய பாடத்திட்டமே தொடரும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com