CBSE | 12th Students | +2 மாணவர்கள் கவனத்திற்கு.. | CBSE திடீர் அறிவிப்பு
CBSE | 12th Students | +2 மாணவர்கள் கவனத்திற்கு.. | CBSE திடீர் அறிவிப்பு
CBSE | 12th Students | +2 மாணவர்கள் கவனத்திற்கு.. | CBSE திடீர் அறிவிப்பு
"CBSE +2 மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்" சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்கள், மறு மதிப்பீடு முடிவுக்காக காத்திருக்காமல், பொறியியல் படிப்புகளில் சேர உடனடியாக விண்ணப்பிக்கலாம்... மறு மதிப்பீடு மதிப்பெண்கள் நேரடியாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவிற்கு கிடைத்துவிடும் என, மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது...