CBI | Cyber Crime | டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக சிபிஐ அதிரடி
பல கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் குற்றவாளிகளைக் கைது செய்யும் நோக்கில் 20 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.