Kaveri River | காவிரி நீர் விவகாரம்.. தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி
காவிரி நீர் விவகாரம்.. தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி
காவிரி நீர் விவகாரம்.. தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி #kaveririver #cauverywaterissue #supremecourt #karnataka #tngovt #thanthitv காவிரி நிலுவை நீர் மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் விளக்கம் காவிரியில் நிலுவை நீரைத் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசு மற்றும் திமுகவின் மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நீர் பங்கீடு கணக்கீடு மற்றும் பற்றாக்குறை மதிப்பீடு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என விளக்கம் அளித்துள்ளது..
