CarAccident | ரிவர்சில் வந்து மோதிய கார் | நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி | பதைபதைக்கும் வீடியோ

x

உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுர் சிட்டி பகுதியில் கார் ஒன்றை ரிவர்ஸ் எடுக்கும் போது பின்னால் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியது. இதில் கார் சக்கரத்துக்கு அடியில் சிக்கிக் கொண்ட அந்தப் பெண்ணின் இரண்டு கால்களும் முறிந்தன. அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்