தாறுமாறாக ஓடிய கார்- இருவர் உயிரிழப்பு

x

ராஜஸ்தானில் அதிவேகமாக சென்ற கார் மற்ற வாகனங்களின் மீது மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நஹர்கர் பகுதியில் உஸ்மான் என்பவர் மது போதையில் காரை அதிவேகமாக இயக்கி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளார் . இதில் சாலையில் சென்ற 9 பேர் மீது கார் ஏறியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்