Kerala | CCTV | அடிதடி மோதலாக மாறிய கார் நிறுத்த தகராறு - கொத்து கொத்தாக கூடிய வழக்கறிஞர்கள்

x

கார் நிறுத்துவதில் பெண்ணிற்கும், வழக்கறிஞருக்கும் இடையே தகராறு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காரை நிறுத்துவதில் பெண்ணிற்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பான சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் தாக்கப்பட்டதை அறிந்து மற்ற வழக்கறிஞர்களும் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது . இதையடுத்து இருதரப்பினரும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்