கட்டுப்பாட்டை இழந்த கார்.. நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்.. திக் திக் காட்சிகள்
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புத்தூரில் கொட்டும் மழையில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க இடது புறமாக கார் திரும்பியது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் கார் புகுந்தது. இதில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
