கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாய் கவிழ்ந்த கார் - உள்ளே இருந்தவர்களின் நிலை?

x

கேரள மாநிலம் ராமக்கல்மேடு பகுதியில் கனமழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்