#JUSTIN || கார் மோதி 1 1/2 வயது குழந்தை கோர மரணம் - கையில் ஏந்தி சொல்லி சொல்லி கதறும் தந்தை
கார் மோதி விபத்து - பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு/உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கார் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு/பொருட்காட்சியில் பொம்மைகளை விற்கச் சென்ற குழந்தையின் பெற்றோர்/பொருட்காட்சிக்கு அருகே தாறுமாறாக வந்த கார் மோதி பெண் குழந்தை உயிரிழப்பு/மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்/கார் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
Next Story
