மின்னல் வேகத்தில் கடைக்குள் புகுந்த கார் - டிரைவர் செய்த அதிர்ச்சி செயல்
ஹைதராபாத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஜவுளி கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் புறநகர் பகுதியான குத்பல்லாபூரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டு இழந்து ரெடிமேட் ஷோரூமுக்குள் புகுந்தது. பின்னர், காரை ஓட்டி வந்தவர், நிதானமாக நிவர்ஸ் எடுத்து காருடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, விபத்து ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்
Next Story
