Maharashtra | பேருந்து மீது வேகமாக மோதிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஸ்பாட்டிலேயே பலி

பேருந்து மீது வேகமாக மோதிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஸ்பாட்டிலேயே பலி

Maharashtra | பேருந்து மீது வேகமாக மோதிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஸ்பாட்டிலேயே பலி

#accident #Maharashtra #thanthitv

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் அரசுப் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 11 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மஜல்கான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதியது. சாலையில் உள்ள பள்ளங்களால் தான் விபத்து ஏற்பட்டதாகக் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com