கார் மோதி பைக்கோடு ஆற்றுக்குள் பறந்து விழுந்து மரணம்.. பதறவைக்கும் காட்சி
கார் மோதி ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நபர் - சடலமாக மீட்பு
புதுச்சேரி-கடலூர் சாலையில் பைக்கில் சென்றவர் கார் மோதி ஆற்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவரை சடலமாக மீட்டனர். சுண்ணாம்பாறு பாலத்தில், பேருந்தை முந்த முயன்ற கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பைக்கை ஓட்டி சென்ற சந்தோஷ் குமார் என்பவர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். கார் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை கைது செய்து செய்யப்பட்ட நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Next Story
