பைக் மீது மோதிய கார்.. தூக்கி வீசப்பட்டு பலியான நபர்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

x

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில், கார் மோதியதில் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்.

புன்னச்சேரியில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென வலதுபுறம் திரும்பியதால், அதை இடிக்காமல் இருக்க கார் ஓட்டுநர் காரைத் திருப்பினார். அப்போது எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கவினிச்சேரியைச் சேர்ந்த ராஜேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்