Car Accident | வீட்டின் அருகே நின்ற பெண்... திடீரென சீறி வந்த கார் மோதி பலி

x

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் அருகே நின்ற பெண் மீது மோதும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் வீட்டின் முன் நின்றிருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...


Next Story

மேலும் செய்திகள்