Car Accident | CCTV | மின்னல் வேகத்தில் 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. 5 பேர் பரிதாப பலி

x

மின்னல் வேகத்தில் 50 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. 5 பேர் பரிதாப பலி

50 அடி பள்ளத்தில் விழுந்த கார் - 5 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லாம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்