Car Accident இப்படி ஒரு விபத்திலும் உயிர் தப்ப முடியுமா? - பறந்து பந்து போல் பலமுறை உருண்ட கார்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கரத்தக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்த பயங்கர சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.