ஆதார் அட்டையை வைத்து இனி வாக்களிக்க முடியாது? ஏன்?

x

ஆதார் அட்டையை இந்திய குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், எதற்காக இந்த அறிவிப்பு? இனி ஆதார் அட்டையை வைத்து வாக்களிக்க முடியாதா? என்ற கேள்விகளுக்கான முழு தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் பாரதிராஜா.


Next Story

மேலும் செய்திகள்