Just In | நிற்காமல் சென்ற வேனை மடக்கி பிடித்த போலீசார் | சோதனை செய்ததில் 100 கிலோவுக்கு மேல் கஞ்சா
300 கிலோ கஞ்சா, வேன் பறிமுதல் - மகாராஷ்டிராவை சேர்ந்த இருவர் கைது. குன்றத்தூர் வழியாக அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் நிற்காமல் வந்த வேனை மடக்கி பிடித்த போலீசார்
பழ வியாபாரத்திற்கு செல்லும் போது கஞ்சா மூட்டைகளை மொத்தமாக கடத்தி வந்து கஞ்சா வியாபாரிகளுக்கு விற்று வந்தது கண்டுபிடிப்பு
Next Story
