candlelight vigil | cough syrup | இருமல் சிரப்பால் பறிபோன 24 உயிர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில்,மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக, மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
Next Story
