"உபி -யில் முருகன் மாநாடு நடத்த முடியுமா?" விமர்சனமும் , பதிலடியும்

x

மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை போல் குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாஜக நடத்துமா? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பதிலை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்