கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி | காப்பாற்ற கிணற்றில் குதித்த 3 பேர் பலி
கிணற்றில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 3 பேர் பலி
மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி/கன்றுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர்/கிணற்றில் இருந்து வெளியேறிய விஷவாயு /விஷவாயுவை சுவாசித்த 3 பேர் மூச்சுத் திணறி பலியான பரிதாபம்/கவலைக்கிடமான நிலையில் 2 பேருக்கு சிகிச்சை
Next Story
