வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்தது சட்டபூர்வமானது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.