ஸ்கூட்டரில் செல்லும் போதே துப்பாக்கியால் சுடப்பட்ட தொழிலதிபர்

x

பீகாரில் உள்ள முசாஃபர்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..இந்த துப்பாக்கிச்சூட்டில் முதுகு மற்றும் மார்பு பகுதிகளில் குண்டு பாய்ந்து நிலைகுலைந்து கீழே விழுந்த அவர், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்