பெண் தொழில் பார்ட்னரை ஈவு இரக்கமின்றி அடித்த தொழில் அதிபர்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொழிலில் கவனம் செலுத்துமாறு கூறிய பெண் பங்குதாரரை, ஈவு இரக்கமின்றி தாக்கிய தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண், 60 லட்ச ரூபாய் வங்கிக் கடன் பெற்று முதலீடு செய்தும், தொழிலில் சரிவு ஏற்பட்டதால், இதுகுறித்து கேட்டபோது, ஆத்திரமடைந்த தொழிலதிபர், அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
