பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து - அதிர்ச்சி காட்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெண் மீது பேருந்து ஏறி இறங்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் பயணி அவசரமாக பேருந்து முன்பு நடந்து சென்றபோது, அதனை அறியாமல் ஓட்டுநர் பேருந்தை நகர்த்தியதால் பேருந்து சக்கரம் ஏறி இறங்கி அப்பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
Next Story