Bus | நெருக்கத்தில் வந்து சரமாரியாக மோதிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து - அலறி ஓடிய அக்கம் பக்கத்தினர்
கேரளாவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஐயப்ப பக்தர்களின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
