Bus Accident | வந்த வேகத்தில் மோதிய பஸ்... அலறிய பயணிகள் - திக்திக் வீடியோ
கேரள மாநிலம் வயநாடு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விடப்பட்டிருந்த தனியார் பேருந்தின் பின்னால், கேரள அரசு பேருந்து மோதி பயணிகள் காயமடைந்த நிலையில்விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story
