Bus Accident | தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு பேருந்து - ஆந்திராவில் பரபரப்பு

தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு பேருந்து - ஆந்திராவில் பரபரப்பு

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து - 7 பயணிகள் படுகாயம் ஒடிசாவில் இருந்து கட்டுமானப் பணியாளர்களை ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து வந்த சொகுசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

X

Thanthi TV
www.thanthitv.com