Bus Accident | திடீரென கவிழ்ந்த கல்லூரி பேருந்து..சீட்டுக்குள் சிக்கி கை முறிந்து துடித்த மாணவர்
காட்டுப்பாதையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து – மாணவர்கள் பலர் காயம்
தெலங்கானா மாநிலம் மொண்டிகுண்டா காட்டு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். மலைப்பாதையில் ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் இருக்கைகளுக்கு இடையே சிக்கிய மாணவர் ஒருவரின் கை முறிந்தது. விபத்தை கண்டு அந்த வழியாக சென்றவர்கள், மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
