Bus Accident | குறுக்கே வந்த பெண்ணால்.. சென்டர் மீடியனில் மோதி... தலைகுப்புற கவிழ்ந்த பஸ்
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்துல குறுக்க வந்த பெண் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, மினிபேருந்து சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு...
Next Story
