மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி - 100க்கும் மேற்பட்டோர் கைது...

புதுச்சேரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற கோரி பேரணி.
மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி - 100க்கும் மேற்பட்டோர் கைது...
Published on

புதுச்சேரியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்ற கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com