இளம்பெண்ணை கொம்பால் சரமாரியாக தாக்கிய காளை
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரை துரத்தி வந்த காளை மாடு, அவரை கீழே தள்ளி கொம்பால் சரமாரியாக தாக்கியது. காளை மாட்டின் தாக்குதலில் அந்த பெண் அலறி துடிக்க, அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கற்களை வீசி காளை மாட்டை விரட்டினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண், சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..