ஜீப் மீது காட்டெருமை மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அரிபாவில் ஜீப் மீது காட்டெருமை மோதியதில் விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயமடைந்தனர். சாலையை வேகமாக கடக்க ஓடி வந்த காட்டெருமை எதிர்பாராத விதமாக ஜீப் மீது மோதியது...
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் உள்ள சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது... இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து பதிவான அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
